Friday, October 10, 2014

இந்தியருக்கும் பாகிஸ்தானியருக்கும் நோபல் பரிசு!

அமைதிக்காக வழங்கப்படும் நோபல் பரிசு ஒரு இந்தியருக்கும், பாகிஸ்தானியருக்கும் வழங்கப்பட்டுள்ளது!

உலகமே வியக்கும் அளவு  அமைதியைக் காக்கும் இவர்களை முன்னுதாரணமாக ஒவ்வொரு இந்திய மற்றும் பாகிஸ்தானிய குடிமகனும்  எடுத்துக்கொண்டு  2014 லிருந்து இவ்விரு நாடுகளுக்கும் அமைதி நிலவினால் எவ்வளவு நல்லா இருக்கும்?


Malala Yousafzai is a Pakistani school pupil, education activist from the town of Mingora in the Swat District of Pakistan’s northwestern Khyber Pakhtunkhwa province. She is known for her activism for rights to education and for women, especially in the Swat Valley, where the local Taliban had at times banned girls from attending school. (Sourec: Wikipedia)

Kailash Satyarthi  is an Indian children’s rights activist and a Nobel Peace Prize winner. He has been active in the Indian movement against child labour since the 1990s. So far his organization, Bachpan Bachao Andolan, has freed over 80,000 children from various forms of servitude and helped in successful re-integration, rehabilitation and education. (Source: Wikipedia)
The announcement was made at Oslo by Thorbjørn Jagland, chairman of the Norwegian Nobel Committee. The winners were selected from a list of 278 nominees, the highest number of candidates ever. The list included 47 organizations, the Nobel committee said.



Kailash Satyarathi with Malala Yosufzai
Kailash Satyarthi  மேலும் Malala Yousafzai

4 comments:

'பரிவை' சே.குமார் said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

saamaaniyan said...

இன்று காலையில் செய்தி அறிந்ததுமே மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.... காரணம் இந்தியர், பாக்கிஸ்த்தானியர் என்பதையும் தாண்டி அவர்களின் அளப்பெரும் சாதனை !

மாலாலாவுக்கு கொடுக்கப்பட்ட நோபல் ஜனநாயக உலகம் அடிப்படைவாதத்தின் பிடறியில் கொடுத்த அடி ! அதே போலா கைலாஷ் சத்யார்த்தி தன் தொண்டினால் அடைந்த சிரமங்களும் கொஞ்சமல்ல !

இவர்களை அடைந்ததன் மூலம் நோபல் தன் பெருமையை இன்னும் உயர்த்திக்கொண்டது !

நன்றி
சாமானியன்

மகிழ்நிறை said...

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை பேசிக்கொண்டிருக்க, அன்பால் அமைதிப்பரிசை வென்று அதை ஒரு இந்தியரும், பாகிஸ்தானியும் பகிர்ந்து கொள்வது எத்தனை அழகான விஷயம் இல்லையா வருண்!!! வெயில் நேரத்து மழையை பார்க்கும் அனுபவமாய் இருக்கிறது:))) எங்கும் மகிழ்ச்சி நிறைக:)

வருண் said...

@ குமார்: எனக்கு கைலாஷ் பற்றி இப்போத்தான் தெரியும், குமார்.

@ சாம், இதுபோல் சாதாரண குடிமகன்களை தேர்ந்தெடுத்ததால், இதில் அரசியல் கலப்பில்லாமல் நன்றாகவே இருக்கிறது. வாழ்க நோபல் கம்மிட்டி!

@ மைதிலி, மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது மைதிலி. :)