Wednesday, July 18, 2012

கமலை காப்பியடிக்கும் ஹாலிவுட் பிரபல இயக்குனர்?!

மறுபடியும் கமலஹாசனா? ஏன்ப்பா உனக்கு வேற வேலையே இல்லையா? "வருண்! Why don't you shut the fuck up? I am tired of seeing you criticizing the legend, Kamal Hassan" னு என் மனசாட்சி சொன்னாலும் இதை எழுதியே ஆகனும்னு தோனுது.

நம்ம கமலு, ஹாலிவுட் படங்களை "காப்பி"யடிக்கிறார்னு சொன்னால், முதல்ல ஒத்துக்கவே மாட்டாரு. அது தெனாலியா இருக்கட்டும், காட்ஃபாதர்ல இருந்து எடுத்து மார்லன் பிராண்டோமாரி நடிச்ச நாயகனா இருக்கட்டும், இல்லைனா அவ்வை ஷண்முகியா இருக்கட்டும்.  நான் ஹாலிவுட் படத்துல இருந்துதான் இந்த ஐடியா எடுத்தேன்னுகூட சொல்றதில்லை. எதையாவது சொல்லி பூசி மொழுகுறதைத்தான் பார்க்கமுடியும்.

இப்போ, "இவரு ஐடியா" வை ஒருத்தரு ஹாலிவுட்ல எடுத்து அதை செயல்படுத்தி வெற்றியடைந்துட்டாராம். அதுவும் யாரு ஹாலிவுட்ல பெரிய பிரபல இயக்குனர் (Pulp fiction, Kill Bill etc director) Quentin Tarantino!

 

இதை "கண்டுபிடிச்ச" நம்ம இயக்குனர் அனுராக் என்பவர், ஹாலிவுட் இயக்குனர்  Quentin Tarantino விடம் போயி கேட்டவுடன் (உங்க "கில் பில்" ல வர அனிமேசன் , "அபே" ல வந்த மாரி இருக்கே?), அந்த திறமையான இயக்குனர் , நம்ம கமல்  மாதிரி அதுஇதுனு  எதுவும் உளறாமல் தெளிவாக "ஆமா"னு சொல்லியிருக்காரு.
When contacted, Anurag Kashyap says, "Yes, Sight and Sound critic Naman Ramchandran first told me this. So when I met Quentin in Venice I asked him whether the Manga sequence in Kill Bill was inspired from an Indian film and he excitedly remarked, 'Yes, I saw this Indian serial-killer film which showed violence as animated."
அவரு சொன்னது அம்புட்டுத்தான்." நான் ஒரு இந்திய திரைப்படம் பார்த்து இருக்கேன் அதுல வயலண்ஸை அனிமேசனாக காட்டியிருப்பார்கள்" என்பது மட்டுமே.
The director explains, "There is only one Indian serial-killer film which was made before Kill Bill where violence was animated, and that was Abhay."
இங்கே மேலே டைரக்டர்னு சொல்றது நம்ம ஹாலிவுட் இயக்குனரை அல்ல! நம்மாளு "அனுராக்" என்பவர்தான் இங்கே இண்டெர்ப்ரெடெர்.

உடனே நம்ம உலகநாயகனிடம் போயி இந்த மாரி ஹாலிவுட் பிரபல இயக்குனரு சொல்றாருனதும். "இதெல்லாம் சகஜம்ங்க . நான் எத்தனை ஹாலிவுட் படத்தை காப்பியடிச்சிருக்கேன்?  இதெல்லாம் சும்மா ஜுஜுபி"னு நம்ம கமல் சொல்லியிருக்கலாம்.

அதெல்லாம் என்னுடைய பேராசை! நம்ம ஒலகநாயகன் அப்படியெல்லாம் சொல்லுவாரா?

அவரு, அவருக்கு கொடுத்த க்ரிடிட் (பாராட்டுக்கள்)  எல்லாத்தையும் வாங்கிக்கிட்டாரு. அதுமட்டுமல்ல, பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா என்பது ஒருபக்கமிருக்கட்டும் (இது அவரு ஐடியாவாக்கூட இருக்கலாம்), நம்ம கமலை யாருமே பாராட்டலையாம், ரொம்ப கவலைப் பட்டு இருக்காரு.  
போதாக்குறைக்கு அந்த நேரத்தில்  ஆளவந்தான்ல காசைவிட்ட நம்ம "கலப்புலி ஒப்பாரி தாணு" கமலை இஷ்டத்துக்கு விமர்சிச்சு  வச்ச ஒப்பாரிக்கு அளவே இல்லை! அதுவும் ஞாபகம் வந்திருக்கும்னு நெனைக்கிறேன்.
 Reacting to this, the ‘Ulaga Nayagan’ said, ‘When I did the animation action sequence 12 years ago it was seen as self-indulgent and odd by a lot of people. Now that it has been endorsed by a filmmaker of such brilliance, critics will be kinder to some of the things I attempt in my films.’
ஆமா, கமலு, இதேமாதிரி நீர் ஹாலிவுட் படத்தை காப்பியடிக்கும்போது  இது இந்தப்படத்தில் இருந்து இன்ஸ்பைர் பண்ணினதுனு ஒத்துக்கிட்டா நீர் பெரிய மனுஷன்தான்.

இதுபோக இதே "சீக்வெண்ஸ்" ஆளவந்தானுக்கு முன்னாலேயே இன்னொரு படத்துல வந்து இருக்கு என்பது கூடுதல் விசயம். என்ன படம்?

  Plot Summary for
The misadventures of Mickey and Mallory: outcasts, lovers, and serial killers. They travel across Route 666 conducting psychadelic mass-slaughters not for money, not for revenge, just for kicks. Glorified by the media, the pair become legendary folk heroes; their story told by the single person they leave alive at the scene of each of their slaughters. Written by Murray Chapman
Delivery boy Mickey Knox falls in love with customer Mallory Wilson. He soon helps her kill her abusive father and enabling mother, beginning their macabre journey down Route 666. Their M.O.: every few miles, they attack everyone within their site, invariably leaving only one person alive to tell the tale. The two are made famous by unscrupulous reporter Wayne Gale, as they run across the countryside, pursued by the equally sadistic Jack Scagnetti. Just before the trial, a ratings-whoring interview by the same reporter who made them famous leads to pandemonium, not just within the prison itself, but nationwide. A satire of the media, public opinion, and the modern attitude toward violence.

இதுல இன்னும் காமடி என்னனா, இந்தப் படத்துக்கு கதை எழுதியதும் 
Quentin Tarantinoதான். இது ஒரு Oliver stone movie.

இதைத்தான் நம்ம கமல் அதோட ஐடியானு சொல்லுது. Anyway, we can give credit to Kamal Hassan.

Check out the Kamalhassan worshippers!!! சும்மாவே இவனுகள பிடிக்க முடியாது. இப்போப் பாரு..

Jagannathan Rajagopal
There is no need for a white - Tarantino - to certify Kamal. We all know Kamal and his talents and commitment to Cinema. Tarantino did not even mention Kamal or the film by name. It is Anurag's understanding of what QT said!

I am sure QT's film career is shorter than that of Kamal's. So, if Kamal appreciates QT, it is an honour to QT and not vice versa.

-R. J.
  
Prashanth Narasimhan Ashokan · Top commenter · University of Madras, Chennai (Madras)
Kamal is a genius. His really capabilities will be understood when he makes his hollywood debut. Come on Mr. Hassan, don't drag your projects. Release Viswaroopam and get on with your western project quickly. Eager fans waiting here.
 Jamshad Mohammed
kamal haasan is an ispiration to millions...but only few like tarantino accepts it....

மேலே பீத்துற கமலஹாசன் ரசிகர்கள் மாதிரி ஒரு வடிகட்டின முட்டாள்களை உலகில் எங்கேயுமே பார்க்க முடியாது!

All I am asking here is, why can't your GENIUS admit when he does the same INSPIRATION???

It is always like a "one-way street" when we talk about his credits!

Kamal is nothing but  a CREDIT HOG!  

He will take every fucking credit when he is complimented whether he deserves it or not. But he lacks honesty to admit  when he inspires other people. Do you understand now? This genius's mind is so fucked up!

What is puzzling me is, how this guy "acts" as a rational-fucking-ist?? One can not rationalize anything if he has  such a big EGO and lacks HONESTY. Something seriously WRONG here!

6 comments:

சீனு said...

ஹா ஹா...நல்ல சண்டை...

வருண் said...

வாங்க சீனு! :-)

Jayadev Das said...

நீங்க சொல்வதெல்லாம் உரைக்கனும்னா கொஞ்சமாச்சும் சூடு சொரணை இருக்கணும் பாஸ்.......... இந்த ஆள் என்னைக்கும் தான் காப்பி அடிச்சதை ஒத்துக்கப் போவதில்லை. சல்சா பண்ணும் போது காமிராவில் மாட்டிய அஜால் குஜால் சாமியார் எப்படி அது நானே இல்லை என்று அதை இதை சொல்லி மெயின்டெயின் பண்ணுறானோ அதே மாதிரி இந்த ஆளும் காபியடிச்சிட்டு, நான் எங்கே அடிச்சேன்னு பம்மாத்து பண்ணிகிட்டே இருக்காரு. இந்த ஆளுக்கும் அந்த சாமியாருக்கும் வித்தியாசம் இருக்கும்னு நினைக்கிறீங்க........??!! இல்லவே இல்லை பாஸ்........... ரெண்டும் ஒரே கருமாந்திரம் தான்............. ஹி......ஹி......ஹி......

வருண் said...

****Jayadev Das said...

நீங்க சொல்வதெல்லாம் உரைக்கனும்னா கொஞ்சமாச்சும் சூடு சொரணை இருக்கணும் பாஸ்***

நீங்க சொல்றது உண்மைதான், இவனுகளுக்கு மனசாட்சிங்கிறதே கெடையாது. இந்தாளுக்கு சுஹாஷினியெல்லாம் எவ்வளவோ மேல். சமீபத்திய நீ வெ ஒரு கோடி பேட்டியில், முதல் மரியாதை ராதாவுக்குத்தான் தான் சிந்து பைரவிக்கு பெற்ற தேசிய விருது போயிருக்கனும்னு சொல்லுச்சு அந்தம்மா. அந்தம்மாலாம் இவனை விட எவ்வளவோ பெரியமனுஷி. இந்தாளு கேவலமானவன். மனசாட்சி இல்லாதவன் எல்லாம் மனுஷனே இல்லை!

அமர பாரதி said...

அடுத்தவர்கள் செய்த வேலைக்கான க்ரெடிட்டை தனதாக்கிக் கொள்வதில் கமல் வல்லவர்.  இவர் நடித்தோ இயக்கியோ சமீப காலத்தில் வந்த படங்களில் பெரும்பாலும் ஹாலிவுட் படங்களின் காப்பிதான்.  அதைப் பற்றி கேள்வி எழும் போதெல்லாம் கள்ள மௌனம் சாதிப்பது அவருடைய தடித்த தோலையே காட்டுகிறது.  அதயும் தாண்டி யோசிப்பதில் இவர் வல்லவர்.  ஹாலிவுட் டைரெக்டர் இவரைக் காப்பியடித்தார் என்று அள்ளி விட்டு பிளேட்டைத் திருப்பிப் போட்டு விட்டார் பார்த்தீர்களா? இது ஒரு வகையான சாணக்கியத்தனம். 

வருண் said...

வாங்க, அமர பாரதி. இதை கமலா ஆரம்பிக்கவில்லைனு நெனைக்கிறேன். அனுராக் என்பவர்தான் பெரிதாக்கியது.

***அதயும் தாண்டி யோசிப்பதில் இவர் வல்லவர். ஹாலிவுட் டைரெக்டர் இவரைக் காப்பியடித்தார் என்று அள்ளி விட்டு பிளேட்டைத் திருப்பிப் போட்டு விட்டார் பார்த்தீர்களா? இது ஒரு வகையான சாணக்கியத்தனம். ***

அவருக்குள்ள திறமைக்கு அவர் ஆனஸ்ட்டா இருக்கலாம். என் பார்வையில், இந்த மாரி "சாணக்யத்தனம்" எல்லாம் அவர் தலையில் அவரே மண்ணள்ளிப் போட்டுக்கொள்வதுபோலதான்.