Thursday, November 16, 2017

லக்‌ஷ்மி என்ன செய்வாள் பாவம்?!!

சங்கர் ராமனை கொலை செய்தது சில திராவிட கைக்கூலிகள். ஆனால் இவர்களைத் தூண்டிவிட்டது யாரு?னுதான் பார்க்கணும். அதேபோல்தான் இந்த லக்‌ஷ்மி.

இன்றும் கலாச்சாரம் தாலினு அழுவதும் ஆம்பளைதான்.  இன்னொரு பக்கம் கலாச்சாரத்தை கள்ளவுறவுக்கு தயார் பண்ணுவதும் ஆம்பளைதான்.

லக்‌ஷ்மி குறும்படத்தில் எல்லாரும் லக்‌ஷ்மி, சேகர்னு னு கைக்கூலிகளை கேள்வி கேட்பது அர்த்தமற்றது என்பதை முதலில் உணரணும். கைக்கூலிகள் காசுக்காக என்ன செய்யச் சொன்னாலும் செய்வார்கள். அது அவர்கள் தொழில்.

இந்த லக்‌ஷ்மி குறும்படம் எடுத்தவன் யாரு? ஒரு பொறுக்கி ஆம்பளைதான். அதான் அந்த இயக்குனர்  பொறுக்கி சூர்ஜன்னோ என்னவோ.

இந்தத் தேவடியாள் மகனுக்கு என்ன வேணும்னா, சும்மா புருஷனோட வாழ்ந்துகொண்டு இருக்கும் பெண்களையெல்லாம் குழப்பி விடணும். உன் புருஷன் சரியில்லை,  நீ செக்கு மாடா உழைக்கிற? அவன் உக்காந்து சாப்பிட்டுக்கொண்ட்டு இருக்கான். உனக்குனு  இன்னும் ஒரு "சோல்-மேட்" இருக்கான். அவனும் ஆம்பளையாயிருந்தாலும் ரொம்ப நல்லவன்-ஆனால்  ஒரு அல்ல சில இரவுகளுக்கு மட்டும்தான்! வாழ்நாள் பூராம் அல்ல! அவன் உன்னை என்னேரமும் புகழ்ந்து கொஞ்ச நாளைக்கு உனக்கு அடிமையா இருப்பான். ஆனால் நீ அவனுக்கு உன்னைத் தரணும்.  (after all nothing is free in the world. Right?) என்பதுபோல் ஒரு பொய்யை அடிப்படையாக வைத்து ஒரு ப்ளாட் தயார் பண்ணுறான்.

இந்தப் பொறுக்கியின்  ப்ளாட் படி,

* புருஷன் சேகரை வில்லனாக்கணும்.

* லக்‌ஷ்மியை பரிதாபமாக காட்டணும்.

* அவள் செய்யும் தவறை சரி என்று நியாயப் படுத்தும் அளவுக்கு சேகரை வில்லனாக்கணும். அதாவது சேகரை ஒரு கேவலமான ஜந்துவாக உருவாக்கணும்.

இதுதான் நம்ம பொறுக்கி இயக்குனரின் ப்ளாட்!

ஆக, இன்னொரு செயற்கை ஆம்பளை ஒருத்தன் இருக்கானாம். அவன் லக்‌ஷ்மியை  எந்நேரமும் பாராட்டும், அவளை உயர்வாக எண்ணும் உயர்வான "ஆம்பளையாம்!"

செயற்கையாக இப்படி ஒரு ஆணை உருவாக்கி அவனோட ஓரிரவு படுக்க வைக்கணும் இதுதான் நம்ம பொறுக்கியோட ப்ளான். அப்படி செய்தால் நல்லா வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களும் தன் புருஷன் சரியில்லைனு புருஷனை வில்லனாக பார்க்க ஆரம்பிப்பார்கள்.

And the whole confused society will get fucked up just like this Director fucked up in his fucking life.

இந்தப் பொறுக்கி இயக்குனரை விட்டுப்புட்டு நம்மாளு எல்லாம் லக்‌ஷ்மி கெட்டவ, இல்லை இல்ல ரொம்ப நல்லவ,  சேகர்தான் வீணாப்போனவன்,னு ஒரே ஆர்ப்பாட்டம்.

ஆக இன்னும் கலாச்சாரம் கலாச்சாரம்னு அழுவதும் ஆம்பளைதான். கலாச்சாரத்தை நாறடிப்பதும்  இந்த சூர்ஜன் மற்றும் பெருமாள் முருகன் போன்ற பொறுக்கிகள்தான்.

Tuesday, November 7, 2017

ஹிந்து மதமும் பெரியாரும் உலகநாயகரும்!

இந்துத் தீவிரவாதிகளைப் பத்தி விமர்சித்துவிட்டு இப்போ "மீடியா" இவர் சொன்னதை தவறாக வெளிப்படுத்திவிட்டது. அப்புறம் தானும் "ஹிந்து" ஃபேமிலியிலிருந்துதான் வந்தவன்தான் னு சப்பைக் கட்டு கட்டுகிறார்.

தந்தை பெரியார் என்னைக்குமே தன் கருத்தை தைரியமாகச் சொன்னவர். அது பார்ப்பன வெறுப்பாகட்டும், அல்லது ஹிந்துக்களை விமர்சித்தவிதமாக இருக்கட்டும். அல்லது கடவுளை விமர்சித்தவிதமாக இருக்கட்டும்.

 நம்ம உலகநாயகர்,  ஹிந்துத் தீவீரவாதிகளை விமர்சித்தது பாராட்டத் தக்கது.


"I definitely don't want to hurt Hindu sentiments, as I myself belong to a Hindu family, but I have taken a different path," he said today.


ஆனால் இப்போ நான் அப்படி எதுவும் சொல்லவில்லை, மீடியாதான் என் கருத்தை தவறாக பயன்படுத்திவிட்டதுனு சொல்லுவதுடன் நானும் "பிறப்பால் ஹிந்து" தான் என்று சொல்லி சமாளிப்பது கேவலமாக இருக்கு. நாளைக்கு நான் "பிறப்பால் பார்ப்பனர்"தான்னு சொல்லுவாரோ என்னவோ.

ஆக, அரசியல்வாதி ஆகிவிட்டால் ஒருவர் தரம் குறைந்து கேவலமான ஆளாக ஆவதைத் தவிர்க்க முடியாது. ஆக நம்மாளு அரசியல்வாதி ஆகிவிட்டார்! வாழ்த்துகள்!

Friday, October 13, 2017

நேற்றைய காதலன் இன்றைய ஸ்டாக்கர்!

மறுபடியும்  செளம்யாவுக்கு அவனிடமிருந்து ஒரு "ஃபோன் கால்"! கல்யாணம் ஆன பிறகும், குழந்தை பெற்ற பிறகும் அவளை நிம்மதியாக வாழவிடவில்லை அவன். அவள் எப்படியிருக்கிறாள், நலமா னு தெரிந்து கொள்ள கூப்பிட்டேன் என்பான். இதுதான் அவனுடைய சப்பைக்கட்டு, அந்த ஒரு காலத்தில் காதலனாக இருந்தவனிடமிருந்து வரும் சப்பைக்கட்டு. இப்போ இவள் நல்லாயில்லைனா அவன் என்ன செய்யப்போறான்? நல்லாயிருந்தால்? How does it matter to this worthless moron?  That's Sowmya's practical thought!

இப்போ நான் இன்னொருவர் மனைவி. அவர் என்னை நம்புகிறார். அவருக்கு நான் துரோகம் செய்யமுடியாது என்பதைத் தெளிவாக சொன்ன பிறகும் இந்தாளு எதுக்கு கால் பண்ணுகிறான். என்னை ஏன் "ஸ்டால்க்" பண்ணுகிறான்? என்பது அவள் கேள்வி.

காதலிக்கும்போதே அவள் இதைத்தான் அவனிடம் இருந்து எதிர்பார்த்தாள். இருந்தாலும் இதையெல்லாம் அவள் தெளிவு படுத்தவில்லை. இதெல்லாம் ஆறறிவு பெற்ற  நாக்ரிகம் தெரிந்த "சுந்தர்" புரிந்து இருக்கணும். "காதலி"னா காதலிக்கணும். "நிறுத்து" னா நிறுத்தணும். சும்மா உறவு முறிந்த பிறகும் ஸ்டாக் பண்ணக்கூடாது என்பதெல்லாம் ஆண் வர்க்கத்துக்கு என்றுமே புரிவதில்லை என்பது பெண்களுக்குப் புரிவதில்லை

தன் ஃபோன் நம்பரை மாற்றிவிட்டாள், செளம்யா. இப்போதாவது தன்னை நிம்மதியாக வாழவிடமாட்டானா இந்தப் பாவி? என்று. இப்போது அவளை அவன் நினைத்தாலும் கால் பண்ண முடியாது என்கிற திருப்தி அவளுக்கு.

**********************

 Some internet stuff

Image result for stalkers anonymous Image result for stalkers anonymous
 Image result for stalkers anonymous
Image result for stalkers anonymous

 Some internet stuff

***************

காதல், சில நாட்கள் வரும் ஒரு ஹார்மோன்கள் கலந்த காம உணர்வு.  ஒரு வேளை, காதலித்தவனையோ, அல்லது காதலித்தவளையோ மணந்து வாழ்ந்தால், சில, பல  வருடங்களில் காதல் அழிந்து இருவருக்கும் இடையில் ஒரு வெறுப்புத்தான் உருவாகும். அதுதான் இயற்கை. ஆனால், இடையில் அதே காதல் உடைந்து விட்டால்?  ஒருவருக்கு அது தெய்வீகக் காதல். இன்னொருவருக்கு இவனையா காதலித்தோம்? என்கிற ஆச்சர்யம்.

அவனும் சரி, அவளும் சரி சாதாரண மனிதர்கள்தான். மனிதனின் வாழ்க்கையின் அடிப்படையே சுயநலம்தான். அவனுடைய சுயநலம் அவனை ஸ்டாக்கர் ஆக்கிவிட்டது. அவளுடய சுயநலம் அவனை எளிதாக தூக்கி எறிந்துவிட்டது. பழையதை தூக்கி எறிந்துவிட்டு  வாழ்க்கையில் முன்னோக்கி நடக்க வைத்துவிட்டது.

இதில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதெல்லாம் அர்த்தமற்ற கேள்விகள். மனிதர்களில் நல்லவர் கெட்டவர் என்பதெல்லாம் கிடையவே  கிடையாது. அதனால்த்தானே அவன் கடவுளை உருவாகினான்? மனித இனமே சுயநலத்தின் உச்சத்தில் வாழும் மிருகங்கள் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்களைப் பார்த்து பரிதாப்பட வேண்டியதுதான்.

 Image result for stalkers anonymous